இந்தியாவில் 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க டாலர் முறையில் தீர்மானிக்கப்படுவதால், அதன் ஏற்ற இறக்கத்தை பொருத்தே, தங்கத்தின் விலை இருக்கும்.
உச்சத்தில் தங்கம் விலை
சென்னையில் நேற்று காலையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,205-க்கும் ஒரு சவரன் ரூ.1,13,640 க்கும் விற்பனையானது.
நேற்று மாலையில் தங்கம் விலையானது அதிரடியாக உயர்ந்தது. அதன்படி கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,400-க்கு சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,15,200-க்கு விற்பனையானது.
சவரனுக்கு ரூ.1,600 உயர்வு
இந்நிலையில் தங்கம் (Gold) விலை இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,600-க்கும் சவரனுக்கு ரூ. 1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,16,800க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.250 க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.260-க்கு ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.
24 காரட் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 19- ரூ.15,709 (1 கிராம்) - ரூ.1,25,672 ரூ.(8 கிராம்)
ஆகஸ்ட் 18- ரூ.15,589 (1 கிராம்) - ரூ.1,24,712 (8 கிராம்)
ஆகஸ்ட் 17 -ரூ.15,567 (1கிராம்) - ரூ.1,24,536( 8 கிராம்)
ஆகஸ்ட் 16- ரூ. 15,513(1 கிராம்) - ரூ. 1,24,104( 8 கிராம்)
ஆகஸ்ட் 15- ரூ. 15,513(1 கிராம்) - ரூ. 1,24,104( 8 கிராம்)
=======