Today Gold and Silver Price increased in Chennai Here is Current Gold Silver Rate Update News in Tamil google
வணிகம்

Gold Rate Today : மீண்டும் உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை

Today Gold and Silver Price Decreased in Chennai : நேற்று சரிவை சந்தித்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.170 உயர்ந்துள்ளது.

Rohini

விலைக்கான நிர்ணயம்

Today Gold and Silver Price Decreased in Chennai:

சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா யின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது.

நகைப்பிரியர்களின் எதிர்பார்ப்பு

கடந்த ஜன.30, 31 தேதிகளிலும், பிப் 2-ம் தேதியும் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வாடிக்கையாளர்களை மன ஆறுதலை அளித்திருந்த நிலையில் நேற்றும் குறைந்திருந்த நிலையில் நேற்று சரிவை சந்தித்து நகைப்பிரியர்களுக்கு நிம்மதியை அளித்திருந்த நிலையில் இன்று உச்சத்தை அடைந்து ஏமாற்றத்தை தந்துள்ளது .

இன்றைய தங்கம் விலை

நேற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420-க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை உயர்வு

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.285-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் வெள்ளி நிலவரம்

சென்னையில் நேற்று (பிப்ரவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது .

கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 6,240 ரூபாய் சரிந்து விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

வெள்ளி விலை

நேற்று சரிவை சந்தித்த வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது