Durandhar movie; crosses Rs.3 thousand crore collection, a record, this is the first time in the Indian film industry  google
சினிமா

துரந்தர் 1&2 திரைப்படம் : ரூ. 3 ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதனை : இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறை!

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் முதல் மற்றும் இரண்டாம் பாகம் சேர்த்து இதுவரை ரூ.3 ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது

Rohini

ரூ.3 ஆயிரம் கோடி வசூல் : புதிய சாதனை

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் முதல் மற்றும் இரண்டாம் பாகம் சேர்த்து இதுவரை ரூ.3 ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது துரந்தர் திரைப்படம் .

இந்திய திரைப்பட துறையில் அதிகமான தொகையை வசூல்

இந்திய திரைப்பட இவ்வளவு தொகையை கடந்தது ஒரு திரைப்படம் வசூல் செய்வது இதுவே முதல்முறையாகும்.

துரந்தர் கதை பின்னணி

ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ஒரு பாளி தொடர்பான கதை களமாக அமைத்திருந்தது.

முதல் பாகத்தின் சூப்பர் ஹிட் வசூல்

முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆகி உலகளவில் 1307 கோடி ரூபாய் அளவுக்கு வருவாயை ஈட்டிருந்தது .மேலும் இந்த முதல் பாகத்தின் கதையானது பாகிஸ்தானின் பய நிழல் உலகங்களை மேலோட்டமாக பேசியது

இரண்டாம் பாகத்தின் அதிரடி வசூல்

இந்த படத்தின் இரண்டாம் பாகம் துரந்தர் தி ரிவெஞ்ச் ற பெயரில் உலகமெங்கும் வெளியானது,

இந்த இரண்டாம் பாகமானது , பல விஷயங்களை நிகழ்கால சம்பவங்களுடன் ஒன்றிணைத்து நேரிடையாக பலவற்றை சிந்திக்க வைத்திருந்தது.

இதுவே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்றும் சொல்லப்படுகிறது.

முதல் மற்றும் இரண்டாம் ரபாகத்தின் கதைக்களம்

இதுவரை துரந்தர் முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டையும் சேர்த்து இதுவரை ரூ.3 ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது துரந்தர் திரைப்படம் .

இதற்கு முன்பு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படம்2438 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்து இருந்தது.

தற்போது இந்தப் படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் சேர்த்து உலகளவில் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எந்த படமும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

===============