செக்குடியரசு நாட்டில் உள்ள ஆஸ்ட்ராவா நகரில் கோல்டன் ஸ்பைக் தடகள சாம்பியன் போட்டி நடைபெற்றது.
இதில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உட்பட பல்வேறு நாடுகளை சார்ந்த முன்னணி வீரர்கள் 9 பேர் கலந்து கொண்டனர்.
6 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் அதிகபட்சமாக 85.29 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எரிந்து நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் வீரர்கள் 2 மற்றும் 3வது இடங்களை பிடித்தனர்.
அண்மையில் நடைபெற்ற பாரீஸ் டைமண்ட் லீக் தொடரிலும் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
====