பெங்களூரு - குஜராத் அணிகள் மோதல்
நடப்பு ஐபிஎல் தொடருக்கான இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜரான் டைட்ட்ன்ஸ் அணியோடு மோதியது. நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, இந்த முறையும் கோப்பையை கைப்பற்ற ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சொதப்பிய டைட்டன்ஸ்
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியாக விளையாடியது. பெங்களூரு அணியின் அபார பந்து வீச்சால், 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் மட்டுமே அடித்தது குஜராத் டைட்டன்ஸ்.
புவனேஷ்வர் குமார், ஹசல்வுட் மற்றும் ரசிக்-தர் சலாம் 3 பேரும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
எளிய வெற்றி இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடி ரன்குவிக்க, ‘கிங்ஸ் ஆஃப் சேஸிங்’என பெயர் எடுத்த விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 75 ரன்கள் அடித்து அணியை கோப்பைக்கு அழைத்துச் சென்றார்.
17ஆண்டுகளாக கோப்பையே வெல்லாத ஆர்சிபி, தொடர்ச்சியாக 2வது கோப்பையை வென்று மகுடம் சூடியது.
ரஜத் பட்டிதார் சாதனை
தோனி, ரோகித் சர்மா போன்ற 2 ஜாம்பவான் கேப்டன்களுக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை தொடர்ச்சியாக 2 முறை வென்ற 3வது கேப்டன் என்ற மாபெரும் சாதனை படைத்தார் ரஜத் பட்டிதார்.
ஆட்ட நாயகன் விராட் கோலி
இறுதிவரை நிலைத்து ஆடி வெற்றியை உறுதிசெய்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அவர் திகழ்ந்தார். 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அவர் அசத்தினார்.
பெங்களூரு அணியின் பெருச்சுவர்
பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்ற, இவரது ரன் குவிப்பே முக்கிய காரணம். முதல் சீசன் முதலே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் தொடர்ந்து விளையாடும் கிங் கோலிக்கு 'ஆட்ட நாயகன்' விருது வழங்கப்பட்டது. இதன் மூலமா 'ஆட்ட நாயகன்' விருதுகள் பட்டியலில் இந்திய வீரர்களில் கோலி முதலிடத்துக்கு முன்னேறி இருக்காரு.
22 முறை ஆட்ட நாயகன்
அவர் இதுவரை 22 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று இருக்காரு. ரோஹித் ஷர்மா 21 விருதுகளுடன் இரண்டாவது இடத்திலும், எம்.எஸ். தோனி 278 போட்டிகளில் 18 விருதுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில், ஒட்டுமொத்தமாக அதிக ஆட்ட நாயகன் விருதுகள் வென்ற வீரர்களில் ஏபி டி வில்லியர்ஸ் மட்டுமே விராட் கோலியை விட முன்னிலையில் இருக்கிறார்.
குஜராத் டைட்டன்ஸ் சாதனை
ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை மட்டுமே கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ், இந்த முறை தோல்வியை சந்தித்தாலும், வைபவ் சூர்யவன்ஷி என்ற இளம்புயலை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையோடு விடை பெற்று இருக்கிறது.
15 வயது இளம்புயல்
ஐபிஎல் 2026 தொடரில் தொடர் நாயகன் விருத வென்று வரலாற்றுச் சாதனை படைச்சி இருக்கிறார் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி.
ஐபிஎல் தொடர்ல ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவர், உலக அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறார். சூர்யவன்ஷி இளம்புயலா அல்லது ரன் மிஷினான்னு ஆச்சரியப்படுத்துகிற விதமாக இவரது ஆட்டம் அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் 53 சிக்சர்கள்
இந்தத் தொடரில் மொத்தம் 53 சிக்ஸர்கள் விளாசி 2வது இடம் பிடிசாரு சூர்யவன்ஷி. ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் அறிமுகமானவர், சதம் அடித்தவர் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றவர் அப்படின்னு அடுத்தடுத்து சாதித்து வருகிறார் வைபவ்.
ரஞ்சி கோப்பையில் தொடங்கிய சாதனை
12 வயதிலேயே பீகார் மாநில அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, 13 வயதிலேயே ஐபிஎல் போட்டிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடினார்.
முதல் பந்தில் சிக்சர்
முதல் ஐபிஎல் போட்டியில், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அவரு, எந்த பவுலராக இருந்தாலும் அவர்களோட பந்துல சிக்சர் அடிச்சு அசத்துகிறாரு. ஹைதராபாத் அணிக்கு எதிராக 37 பந்துகளில் அவர் சதமடித்தது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் ராஜஸ்தான் அணியை கிட்டத்தட்ட தனியாளாக தன் தோளில் சுமந்து, பிளே ஆஃப் தொடருக்கு கொண்டு வந்தவர் சுர்யவன்ஷி.
நடப்பு ஐபிஎல் தொடரில் 700 ரன்களை தாண்டி ஐபிஎல் வரலாற்றில் யாரும் படைக்காத பெரும் சாதனையை படைத்துள்ளார். இதுவரை யாரும் ஐபிஎல் தொடரில் 700 ரன்களை குவிச்சதே கிடையாது.
776 ரன்கள் குவிப்பு
15 வயதே ஆன சூர்யவான்ஷி 16 ஆட்டங்களில் 776 ரன்களை குவிச்சாரு. இந்த தொடரில் 73 சிக்ஸர்களை விளாசி, ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் சாதனையையும் தகர்த்தார் வைபவ் சூர்யவன்ஷி
========================