2026 Assembly Elections: Who will win the election? Post-election opinion poll results to be released this evening  google
இந்தியா

EXIT POLL, 2026 சட்டமன்ற தேர்தல் : யார் வெற்றி? : இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் , தேர்தலுக்கு பிந்தைய கருது கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது

Rohini

2026 சட்டமன்ற தேர்தல்

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ப அரசியல் கட்சிகளின் தீவிர பார்ப்பவரை பிரச்சாரத்திற்கு பிறகு , அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டை பொறுத்த வரையில் வாக்குப்பதிவானது அதிகமான எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது.

தமிழ்நாடு தேர்தல் : நான்கு முனை போட்டி

தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக கூட்டணி, என்.டி,ஏ கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக கடந்த 23ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில்,

மொத்தம் 423 வேட்பாளர்கள் களமிறங்கினர், தமிழ்நாடு மக்களுக்கு இது தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை தந்திருக்கிறது

அதிக அளவு வாக்கு சதவிகிதம்

இதில் சுமார் 85 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ள நிலையில் தமிழக வரலாற்றிலேயே அதிக சதவிகித வாக்குப் பதிவு நிகழ்ந்த தேர்தலாக இது அமைந்துள்ளது.

யார், யாருக்கு எவ்வளவு இடங்கள், ஆட்சியை பிடிக்க யாருக்கு வாய்ப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது

இறுதி தேர்தல் முடிவு

அனைத்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் மே 4 ம் தேதி வெளியாகிறது , இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டு நடவடிக்கை முறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களும் ஆட்சி மாற்றத்திற்கான எதிர்பார்ப்பில் இருக்கின்றன்.

==============