அசாம் மாநிலத்தை சூழ்ந்த வெள்ளம்
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக சிவசாகர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழையால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இந்த வெள்ளத்தால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் தெரிவித்துள்ளதுபடி
மழை வெள்ளத்தால் 11 லட்சத்து 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
இது குறித்து அம்மாநில முதல்வர் கூறியுள்ளதுப்படி ,இதுவரைடில் மழை வெள்ள பாதிப்பால் 11லட்சத்து 44 ஆயிரத்து 733 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு சார்பில் 215 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 71 ஆயிரத்து 223 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தை சூழ்ந்த வெள்ளம்
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக சிவசாகர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழையால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இந்த வெள்ளத்தால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ள பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளதுப்படி
மழை வெள்ளத்தால் 11 லட்சத்து 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
இது குறித்து அம்மாநில முதல்வர் கூறியுள்ளதுப்படி ,இதுவரைடில் மழை வெள்ள பாதிப்பால் 11லட்சத்து 44 ஆயிரத்து 733 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு சார்பில் 215 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 71 ஆயிரத்து 223 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
983 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் ; முதல்வர்
வெள்ளப்பெருக்கால் 1,180 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 9 ஆயிரத்து 926 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. வீடுகளில் இருந்து 29 ஆயிரத்து 983 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ள்தாகவும்
37,139 ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 2.56 லட்சம் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 26 ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அசாம் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது
அசாம் வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளதுப்படி , நிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை குறித்து கலந்துரையாடினேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதில் மத்திய அரசு, அசாம் மாநில அரசுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
=========================