Bill tabled on examination malpractice: 5 to 10 years imprisonment; fine of up to ₹50 lakh. google
இந்தியா

நாடாளுமன்றத்தில் தாக்கலானது தேர்வு முறைகேடு மாசோதா : 5 முதல் 10 ஆண்டுகள் தண்டனை : 10 கோடி வரை அபராதம்..!

இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் பொதுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையை இந்த புதிய மசோதா வழங்குகிறது.cjp

Rohini

தேர்வு முறை்கேடு, மக்களவையில் தாக்கலானது புதிய மசோதா

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ,தேர்வு முறைக்கேடு மற்றும் ,தண்டனைக்கள் அடங்கிய புதிய மசோதாவானது தாக்கல் செய்யப்படுள்ளது

எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே தாக்கலானது மசோதா

டெல்லி நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் நீட் தேர்வு முறைகேடுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் ,

இந்த நிலையில் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இந்த தேர்வு முறைக்கேடு மாசோதாவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது

புதிய சட்டம் கூறுவது என்ன?

இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் பொதுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் தண்டனை காலம் 3 முதல் 5 ஆண்டுகளில் இருந்து, 5 முதல் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.

தேர்வு முறைகேட்டியில் ஈடுபட்டால் ,அபராத தொகை

மேலும் அவர்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகை 10 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக அதிகரிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதே போல, குழுவாக தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாகவும், குறைந்தபட்ச அபராதம் 1 கோடி ரூபாயில் இருந்து 10 கோடி ரூபாயாகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது

முடிவுக்கு வந்த கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் 35 நாட்களுக்கும் மேலாக நீடித்து , நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைக்கேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் , பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபய்

இழப்பீடாக வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டமானது தீவிரமடைந்தது , போராட்டத்தின் தீவிரத்தை உனர்ந்த மத்திய அரசு சிஜேபியின் கோரிக்கைகளை எற்றுகொள்வதாக அறிவித்த்து , இந்த நிலையில் போராட்டமானது முடிவுக்கு வந்துள்ளது

கோரிக்கை நிறைவேற்றா விடில் போராட்டம் தொடரும், சிஜேபி

மத்திய அரசு ஏற்றுக்கொண்டபடி, கோரிக்கையை சொன்னப்படி நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தொடருவோம் என்று தெரிவித்துள்ளனர்

======================