BJP and its allies are ruling 22 states in India google
இந்தியா

India Politics : "22 மாநிலங்களில் BJP, NDA ஆட்சி”: ஜெயிக்க முடியாத தமிழகம், கேரளம்! ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ்....

இந்தியாவில் 22 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

Kannan

மத்தியில் பாஜக ஆட்சி

2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர தாமோதர தாஸ் மோடி, பதவியேற்ற நிலையில், அவரது 12 ஆண்டுகளாக நீடிக்கிறது.

2014கிற்கு பிறகு இரண்டு முறை மக்களவை தேர்தலில் பாஜக வாகை சூடி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 12 ஆண்டுகளில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி மலர்ந்து இருக்கிறது.

இதற்கு முத்தாய்ப்பாக, முக்கியமானதாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்து இருப்பது பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பாரதிய ஜனதா ஆட்சி

1) அருணாச்சல் பிரதேஷ்

2) அசாம்

3) பிகார்

4) சத்தீஸ்கர்

5) கோவா

6) குஜராத்

7) ஹரியானா

8 ) மத்திய பிரதேசம்

9) மஹாராஷ்டிரா

10) மணிப்பூர்

11) ஒரிஷா

12) ராஜஸ்தான்

13) திரிபுரா

14) உத்தரகாண்ட்

15) உத்திர பிரதேசம்

16) மேற்கு வங்காளம்

17) டெல்லி

பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி (NDA)

18) ஆந்திர பிரதேசம்

19) மேகாலயா

20) நாகலாந்து

21) பாண்டிசேரி

22) சிக்கிம்

பாஜக எதிர்கட்சியாக இருக்கும் மாநிலங்கள்.

1) ஹிமாச்சல் பிரதேசம் - 28/68

2) ஜார்க்கண்ட் - 24/81

3) கர்நாடகா - 82/224

4) ஜம்மு காஷ்மீர் - 29/95

பாஜக வெற்றிபெற முடியாத மாநிலங்கள்.

1) தமிழ்நாடு - 1/234

2) கேரளம் - 3/140

வரும் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான மாநிலங்கள்

1) பஞ்சாப்- 2/117

2) தெலுங்கானா- 8/119

3) மிசோரம் - 2/40

அதேசமயம், 2024ம் ஆண்டிற்கு பிறகு, பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்து இருக்கிறது.

===================