India US Trade Deal Update US Tariffs 18 Percent on India Reduce US Tariffs To Zero Under New Deal here is Full Details in Tamil Source : Google
இந்தியா

வரிக் குறைப்பால் அமெரிக்க சந்தையில் இனி இந்தியா ஆதிக்கம் தான்!

India US Trade Deal Update in Tamil : புதிய வரி குறைப்பு 50 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைந்துள்ளது இதன் மூலம் இந்தியாவுக்கு அதிக பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

Rohini

18 சதவிகிதமாக வரிக் குறைப்பு குறைப்பு

India US Trade Deal Update in Tamil : அமெரிக்க மீதான இந்திய வரி குறைப்பால் அமெரிக்க சந்தைகளில் இனி இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று ஏற்றுமதியதியாளர்கள் கருத்து தெரிவிதுள்ளனர்.

வரி விதிப்பு 50 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைந்துள்ளது இதன் மூலம் இந்தியாவுக்கு அதிக பலன் கிடைக்கும் .

எந்த பொருட்களுக்கு அறிவிப்பு வெளியாகவில்லை

இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த வேளாண்மை ,பல் பொருட்கள் தொடர்பான எதற்கும் அறிவிப்புகள் வெளியாகவில்லை .

எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை சதவீதம் வரி?

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவிற்கு 18 % பாகிஸ்தான்19% வங்கதேசம் 20% சீனா 34% சதவிகிதமாக குறைந்துள்ளது .

வரி குறைப்பால் எந்தெந்த துறைகளுக்கு நன்மை

அமெரிக்க வரிக்குறைப்பானது. இந்தியாவில் இருந்து ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பெரும் பங்களிப்பாக இருக்கும் .

இந்த துறையில் போட்டியிடும் வங்கதேசம் (20 சதவீதம்), வியட்நாம் (20 சதவீதம்), பாகிஸ்தான் (19 சதவீதம்), சீனா (34 சதவீதம்) போன்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

எந்த பொருட்களுக்கு வரி குறைப்பு

இன்ஜினியரிங் பொருட்கள், ரசாயனம், முத்துக்கள், வைரம் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தி செய்யும் துறைக்கு வரி குறைந்துள்ளது

போட்டி நாடுகளை காட்டிலும், இந்தியாவிற்கு குறைந்த வரி நிர்ணயம்

இப்படி போட்டி நாடுகளை காட்டிலும், குறைந்த வரி விதிப்பு இந்தியாவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இனி அமெரிக்க சந்தை நம் வசமாகும் என்று ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளார்கள்.

===================