குறைந்த விலையில் ஆப் அறிமுகம்
Rapido Food Delivery : ஆன்லைன் உணவு டெலிவரி தற்போது வெகுமதியாக பயன்படுத்தபட்டு வரும் நிலையில் அதன் விநியோகம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவருகிறது .அதன் அடிப்படையில் ரேபிடோவும் தன் பங்குக்கு உணவு செயலி ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
ஓன்லி என்று அந்த ஆப்பிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது . இதில், எந்த விதமான மறைமுகக் கட்டணமோ, கமிஷனோ வசூலிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
பெங்களூருவில் ஓன்லி முதல் சேவை தொடக்கம்
அதன்படி அதன் முதல் சேவையை பெங்களூருவில் ரபிந்தோ தொடங்கியுள்ளது. இதற்கு கிடைக்கும் ரெஸ்பாண்ஸ்க்ளை பொறுத்து மற்ற நகரங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
போக போக விலையை போக போக விலையை உயர்துமா ஒன்லி
ஆரம்பத்தில் அனைத்து நிறுவனங்களும் இவரது சலுகைகளை வழங்கி பின்பு போக போக அதன் கட்டணத்தை அதிகரிக்கிறது இதனை போன்றே ஒன்லியும் தனது சேவையில் மாற்றத்தை கொண்டு வருமா அல்லது இதே நிலையில் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.