மத்திய பட்ஜெட் 2026-27
Union Budget 2026 : Union Budget presented today, let's take a look of items whose prices are falling, those whose prices are rising : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 2026–27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
விலை குறையும் பொருட்கள்
அந்தவகையில், புற்றுநோய்க்கான மருந்துகள், கடல் உணவுகள், EV பேட்டரிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற பொருட்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.
விலை குறையும் பொருட்கள்
* 17 வகையான புற்றுநோய் மருந்துகள்
* சில நீரிழிவு மருந்துகள்
* கடல் உணவுகள்
* தோல் பொருட்கள்
* ஸ்மார்ட்போன்கள்
* EV பேட்டரிகள்
* சோலார் பேனல்கள்
* மைக்ரோவேவ் ஓவன்கள்
* விளையாட்டு உபகரணங்கள்
* லித்தியம் பேட்டரி பாகங்கள்
* சிவில் பயிற்சி மற்றும் பிற விமான பாகங்கள்
ஆகியவற்றின் விலை குறைகிறது.
விலை உயரும் பொருட்கள்
* சிகரெட்-பான் மசாலா
* வர்த்தக எல்பிஜி
* இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பரப் பொருட்கள்
* மதுபானம்
ஆகியவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
======================