RVS HOME

தமிழ் அலை - யூட்யூப் செய்தி சேனல் துவக்கம்

தமிழ் அலை - இது தமிழர்களின் உணர்வலை என்ற முழக்கத்துடன் இனிதே துவங்கியது

RVS

டிஜிடல் மீடியாவில் கோலோச்சும் உத்வேகத்துடன் "தமிழ் அலை" என்ற யூட்யூப் சேனல் ஒன்று ஜூன் 1ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் செய்திகள் பிரதானமாகவும் ஏனைய பொது செய்திகளும் பொழுதுபோக்கு செய்திகளும் கூடுதலாக இடம்பெறும். நேர்மையான மற்றும் துணிச்சலான பார்வைகளோடு இந்த யூட்யூப் சேனலானது பெருவாரியான மக்களின் நல்லாதரவைப் பெற்று தமிழ் செய்தி ஊடகங்களில் முதன்மையானது என்ற இடத்தை அடையும் என்பதில் துளிக்கூட சந்தேகமேயில்லை என்பது இதைப் பற்றிய கருத்தாக உள்ளது.