கூட்டணியை முதலில் அறிவித்தது அதிமுக
Edappadi Palanisamy Election Campaign Begins in Mylapore : சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் தொகுதி பங்கீட்டினை அதிமுக தான் முதலில் அறிவித்தது என்றும் எடப்பாடி பழனிசாமி தந்து பரப்புரையில் தெரிவித்தார்
திமுக கூட்டணி ;பார்ப்பதற்கு பரிதாபமாக உள்ளது
திமுக கூட்டணியை பார்பதற்கு பரிதாபமாக உள்ளது என்றும் ,விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் போராடி போராடி 8 இடங்களை பெற்று இருக்கிறார் என்றும் தெரிவித்தார்
அதிமுக மக்களுக்காக செயல்படும் கட்சி
திமுக குடும்ப வாரிசு அரசியல் நடத்துகிறது என்றும் ,திமுக குடும்ப கட்சி என்றும் ,அதிமுக மக்களுக்காக செயல்படும்கட்சி என்றும் தனது முதல் தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டார்
குறியீட்டு விமர்சனம்
திமுக ,தொகுதி பங்கீட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை விட அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.குறிப்புக 20 நாட்களாக கூட்டணி அமைக்க போராடி வருகிறதும் என்றும் விமர்சனம் செய்தார்
40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி ;தேர்தல் ஆணையம்
அதிமுக சார்பில் தேர்தல் பரப்புரைக்கு 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி வழங்கியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துளளது.