தவெக முதல் வேளாண் பட்ஜெட்
தவெகவின் முதல் பொது பட்ஜெட் கூட்டத்தொடரானது நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் , இன்று வேளாண் பட்ஜெட்டாந்து வேளாண்துறை அமைச்சர் வினோத் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது , இதில் வேளாண் கடனுதவி , பயிர்கடன், உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றது
வேளாண் பட்ஜெட் , எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம்
தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் , சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்துள்ளார்
வேளாண் பட்ஜெட் குறித்து உதயநிதி தெரிவித்துள்ளதாவது, தவெக அரசின் வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் முதலமைச்சருக்கு புகழுரை மட்டுமே சட்டப்பேரவையில் பாடப்பட்டுள்ளது.
பொது பட்ஜெட் போலவே வேளாண் பட்ஜெட்டிலும் திமுக அரசின் திட்டங்களுக்கு தவெக வெட்டி ஓட்டி ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது என்று விமர்சனங்களை முன்வைத்துள்ளார்
மேலும் மேகேதாது அணை விவகாரம் தொடர்பாக விசாரணை ர் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்கக் சபாநாயகரிடம் திமுக கோரிக்கை வைத்துள்ளதாகவும்,
கருப்பு உடை அணிந்து வந்ததற்கு விளக்கம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் தொடரானது நடைபெற்று வரும் நிலையில் பொது பட்ஜெட் தாக்கல் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது
இந்ந்த நிலையில் பேரவைக்குள் திமுகவினர் கருப்பு உடை அணிந்து கலந்துகொண்டனர் , இதற்கு விளக்கம் அளித்த திமுகவினர் , விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே சட்டப்பேரவைக்கு கருப்பு உடை அணிந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்
போது பட்ஜெட் தாக்கலை போலவே இந்த வேளாண் பட்ஜெட்டிலும் திமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் மட்டும் ஒட்டியுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் .
விவசாயிகளுக்கான பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை தவெக ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் நாளை கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறு அதில் ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்ப இருக்கிறோம் முதலமைச்சர் பதிலளிப்பார என்று உதய்நிதி ஸ்டாளின் தவெகவின் முதல் வேளாண் பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்துள்ளார்
அறிவிப்பில் மாற்றம் ஏதும் இல்லை
இதற்கு முன்னர் இருந்த திமுகவின் திட்டங்களை வெட்டி ஓட்டியே இந்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது தவிர இதில் வேற ஏதும் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்