டெல்லியை பூதகரமாக்கிய கரப்பான் பூச்சியின் போராட்டம்
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஜன்தர் மந்தரில் கரப்பான பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் , நீட் முறைக்கேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ,
நீட் தேர்வால் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்து தீவிரமான போராட்டத்தை கரப்பான் பூச்சி கட்சியினர் முன்னெடுத்துள்ளனர்
தமிழ்நாட்டில் மாணவர்களின் ஆதரவு போராட்டம்
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுவிற்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போராட்டத்ட்திற்கு டெல்லி மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டமானது தீவிரமடைந்துள்ளது
தமிழகம் முழுவதும் மாணவர்கள் கண்டன போராட்டம்
நீீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்
மாணவ அமைப்புகள், இளைஞர்கள் போராட்டம்
டெல்லியில் நடைப்பெற்ரு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக்த்தில் பல்வேறு மாணவர்கள் அமைப்புகள், இளைஞர்கள் முன்னெடுத்து ஆதர்வு தெரிவித்து வருகின்றனர்
மாணவர்களால் ஸ்தம்பித்த டெல்லி
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரால் 20 நாட்களுக்கும் மேலாக போராட்டமானது நடந்து வருகிறது,
இதில் சமூக ஆரவலர் சோனம் வாங்சுக் கலந்து கொண்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டது இந்த போராட்டத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது ,
அவரை வழுக்கட்டாயமாக காவல் துறை அப்புறப்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு போராட்டமானது தீவிர்மடைந்தது.
இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் இளைஞர்கள் டெல்லி நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்
விடிய விடிய போராட்டம்
டெல்லி மட்டுமல்லாது தமிழகத்திலும் மாணவர்கள் ,இளைஞர்கள் நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரப்பான் பூச்சியின் இந்த போராட்டத்திற்கு இந்தியா,முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
=======================