CSK's full schedule for IPL 2026 released; CSK to field with young players here is full list in Tamil google
தமிழ்நாடு

IPL 2026 : CSK அணி விளையாடும் முழு அட்டவணை வெளியீடு ; இளம் வீரர்களுடன் களம் காணும் CSK

IPL 2026 CSK Players List and Match Schedule Update : IPL 2026 நடப்பாண்டு ஐபில் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடும் ஆட்டங்களுக்குக்கான முழு அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது

Rohini

இளம் வீரர்களுடன் களம் காணும் CSK

IPL 2026 CSK Players List and Match Schedule Update : நடப்பு ஆண்டிற்கான ஐபில் தொடரில் சிஎஸ்கே அணியில் அட்டவணையானது வெளியாகி இருக்கும் நிலையில் ,இந்த தொடரில் இளம் வீரர்களுடன் இணைந்து அனுபவமிக்க வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக இந்த முறை களம் காண இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களம் காணும் முக்கிய ஆட்டக்காரர்கள்

நடப்பாண்டு ஐபில் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடும் ஆட்டங்களுக்குக்கான முழு அட்டவணையானது வெளியாகியிருக்கும் நிலையில் ,இந்த தொடரில் இளம் வீரர்களுடன் இணைந்து அனுபவமிக்க வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக இந்த முறை களம் காண இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான முக்கிய ஆட்ட வீரர்களாக சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன், ஆயுஷ் மாத்ரே,கார்த்திக் சர்மா, தோனி, மேத்யூ ஷார்ட், நூர் அகமது, உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சிஎஸ்கே அணியின் லீக் போட்டி அதிகாரபூர்வ அட்டவணை:

மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ் - குவஹாட்டி,ஏப்.3 - பஞ்சாப் கிங்ஸ் - சென்னை,ஏப்.5 - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - பெங்களூரு, ஏப்.11 - டெல்லி கேபிடல்ஸ் - சென்னை மற்றும் ஏப்.14 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை,

ஏப்.18 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஹைதராபாத்மற்றும் ஏப்.23 - மும்பை இந்தியன்ஸ் - மும்பை போன்ற அணிகளுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது