DMK president Stalin released the list of candidates contesting in 164 constituencies in the assembly elections google
தமிழ்நாடு

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு : கொளத்தூர் ஸ்டாலின், காட்பாடி துரைமுருகன், சேப்பாக்கம் உதயநிதி போட்டி : போடியில் OPS

சட்டமன்ற தேர்தலில் 164 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்

Kannan

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவும் நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

நாம் தமிழர் கட்சி

சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதால், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பரப்புரை செய்து வருகிறார்.

திமுக கூட்டணி

திமுக கூட்டணியில் தொடர் பேச்சுவார்த்தை, நீண்ட இழுபறிக்கு பிறகு, தொகுதி பங்கீடு முடிந்தது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன.

திமுக வேட்பாளர் பட்டியல்

இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

திமுக நேரடியாக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். 70 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.

175 தொகுதிகளில் உதயசூரியன்

இது அரசியல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி .“175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டியிடுகிறது

அப்பாவு போட்டி

நாகர்கோவில் தொகுதியில் ஆஸ்டின், ராதாபுரம் மு.அப்பாவு போட்டியிடுகிறார். கன்னியாகுமரி- தொகுதியில் மகேஷ்; தென்காசி-கலை கதிரவன்; வாசுதேவநல்லூர்- வி.ராஜா; ஆலங்குளம் - மனோஜ் பாண்டியன், பாளையங்கோட்டை வகாப், நெல்லை - சு.சுப்பிரமணியன், கோவில்பட்டி-கருணாநிதி

போடியில் ஓபிஎஸ் போட்டி

திருச்செந்தூர்-அனிதா ராதாகிருஷ்ணன்; திருச்சுழி - தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்; போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மத்திய தொகுதி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தூத்துக்குடி - கீதா ஜீவன், முதுகுளத்தூர் - ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் - காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்; ஒட்டபிடாரம் தொகுதியில் ராமஜெயம் போட்டி; மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை கிழக்கு தொகுதியில் மூர்த்தி போட்டி;

மன்னார்குடி டிஆர்பி ராஜா

திருப்பத்தூர் - பெரியகருப்பன், திருமயம்- ரகுபதி, புதுக்கோட்டை கே.கே.செல்லபாண்டியன் போட்டி; ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளராக வைத்திலிங்கம் அறிவிப்பு; மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி.ராஜா போட்டியிடுகின்றர்.

வாய்ப்பு மறுப்பு

அமைச்சர் ஆர். காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வாராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

=================

தமிழக சட்டமன்ற தேர்தல் தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவும் நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கி விட்டார். நாம் தமிழர் கட்சி சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதால், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பரப்புரை செய்து வருகிறார். திமுக கூட்டணி திமுக கூட்டணியில் தொடர் பேச்சுவார்த்தை, நீண்ட இழுபறிக்கு பிறகு, தொகுதி பங்கீடு முடிந்தது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் பட்டியல் இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக நேரடியாக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். 70 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. 175 தொகுதிகளில் உதயசூரியன் இது அரசியல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி .“175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டியிடுகிறது அப்பாவு போட்டி நாகர்கோவில் தொகுதியில் ஆஸ்டின், ராதாபுரம் மு.அப்பாவு போட்டியிடுகிறார். கன்னியாகுமரி- தொகுதியில் மகேஷ்; தென்காசி-கலை கதிரவன்; வாசுதேவநல்லூர்- வி.ராஜா; ஆலங்குளம் - மனோஜ் பாண்டியன், பாளையங்கோட்டை வகாப், நெல்லை - சு.சுப்பிரமணியன், கோவில்பட்டி-கருணாநிதி போடியில் ஓபிஎஸ் போட்டி திருச்செந்தூர்-அனிதா ராதாகிருஷ்ணன்; திருச்சுழி - தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்; போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். மதுரை மத்திய தொகுதி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தூத்துக்குடி - கீதா ஜீவன், முதுகுளத்தூர் - ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் - காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்; ஒட்டபிடாரம் தொகுதியில் ராமஜெயம் போட்டி; மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை கிழக்கு தொகுதியில் மூர்த்தி போட்டி; மன்னார்குடி டிஆர்பி ராஜா திருப்பத்தூர் - பெரியகருப்பன், திருமயம்- ரகுபதி, புதுக்கோட்டை கே.கே.செல்லபாண்டியன் போட்டி; ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளராக வைத்திலிங்கம் அறிவிப்பு; மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி.ராஜா போட்டியிடுகின்றர். அமைச்சர் ஆர். காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வாராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.