Gold and Silver Prices Drop Sharply; Down by ₹1,600 Per Sovereign.  google
தமிழ்நாடு

போர் நிறுத்தம் எதிரொலி : அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை : சவரனுக்கு ரூ.1,600 சரிவு

ஈரான் அமெரிக்கா போர் நிறுத்த எதிராளியின் காரணமாக நேற்று ஏற்றத்தை சந்தித்த தங்கம் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது.

Rohini

gold and silver rate today :போர் எதிரொலி ; ஏற்ற இறக்கத்தில் தங்கம் வெள்ளி விலை

ஈரான் அமெரிக்கா இடையே இரு வாரத்திற்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும், கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது

நேற்றைய தங்கம் ,வெள்ளி விலை நிலவரம்

ஈரான் அமெரிக்கா இடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையான நிலையில் இன்று குறைந்துள்ளது