காவிரி உனர்வு ரீதியான பிரச்சினை , பெங்களூரு பயணம் குறித்து முதல்வர் விளக்கம்
த்வெக அரசின் முதல் பொது பட்ஜெட் மற்றும் , வேளான பட்ஜெட் மற்றும் ,கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அதில் காவிரி மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக ஏன் பெங்களூரு செல்ல திட்டமிட்டு இருந்தோம் என்று விளக்கம் அளித்துள்ளார்
குறிப்பாக மேகேதாட்டுவில் அணை கட்ட எந்த அனுமதியும் தரக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் காவிரி பிரச்சனை ஒரு உணர்வு ரீதியான பிரச்சனை, உயிர் ஆதாரம். மேகதாது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம் என்று சட்டப்பேரவையிஉ உரை நிகழ்த்தினார் ,
காவிர் குறித்த ஒரு பேச்சுவார்த்தை முயற்ச்சிக்குதான் பெங்களூரு செல்ல திட்டமிட்டோம் , முதல்வர்
காவிரி மேகேதாட்டு விவகாரத்தில் பேச்சுவார்த்தை முயற்சிதான் பெங்களூரு செல்ல பயணம் திட்டமிட்டதாகவும்,நமது உரிமையை ஒருபோதும் விட்டுகொடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பேசினால் தீர்வு கிடைக்கும் எண்ணத்தில்தான் ,கரநாடக செல்ல திட்டமிட்டேன் ,முதல்வர்
சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் விஜய் , காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கோரிக்கை வைத்தது நான் தான். ஒருவேளை இந்த பிரச்னையில் தீர்வு கிடைக்காதா? என்ற எண்ணத்தில் அந்த முயற்சி எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார் , மேலும் இதை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என் தெரிவித்திருக்கிறார்
தமிழ்நாட்டின் உரிமையை அரசு எப்போதும் விட்டுக் கொடுக்காது
காவிரி மேகேதாட்டு அணை விவகாரத்தில் பெங்களூரு செல்ல திட்டமிட்டுடிருந்த்து , பேச்சுவார்த்தையில் ஏதேனும் முன்னேற்றம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் பெங்களூருசெல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் ,
பகையாக இருக்கும் இரு நாடுகளே ஒத்துழைப்புடன் போகும்போது , பக்கத்து மாநில பிரச்சனை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பயணத்திட்ட ஆலோசனை மேற்கொண்டதாகவும் முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்,
தமிழ்நாட்டின் உரிமையை இந்த அரசு ஒருபோதும் விட்டுகொடுக்காது என்றும் , காவிரி விவகாரத்தில் சட்ட ரீதியாக அணுகுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் உரையாற்றினார்
========================