சட்டமன்ற தேர்தல் 2026 :
MDMK to Contest in All 4 Constituencies under DMK Symbol : வருகிற 2026 அம ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் வருகிற 23 ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் கூட்டணி காட்சிகளையும் ,சினங்களையும் ஒதுக்கீடு செய்தது ,அந்த வகையில் திமுகவில் மதிமுகவிற்கு 4 தொகுதி உறுதிசெய்யப்பட்து.
அதன் படி மதிமுக உண்டு இடங்களில் தனித்த சின்னத்திலும் ,ஒரு தொகுதியில் மட்டும் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடும் என்றும் தெரிவித்தது
4 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக
4 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் மதிமுக போட்டியிடும் என வைகோ அறிவித்துளளார்.
மதிமுக போட்டியிடும் தொகுதிகள்
மதுரை தெற்கு, மொடக்குறிச்சி, கடையநல்லூர், சீர்காழி ஆகிய தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சீர்காழியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்திருந்தார்.
உதயசூரியன் சின்னத்தில் 12 கூட்டணிக் கட்சிகள்
இந்த நிலையில், மதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வைகோ தெரிவித்தார்
திமுக நேரடியாக 164 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 12 தொகுதிகளிலும் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடவுள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.
==================