Ricky Ratan Pandit Vetrivel, the astrological advisor to TVK leader Vijay, has been given a government position.  google
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய்யின் ஜோதிட ஆலோசகர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு ,அரசுப் பதவி.

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் ஜோதிட ஆலோசகரும் தவெக செய்தித் தொடர்பாளருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது

Rohini

அரசுபதவி அறிவிப்பு

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் ஜோதிட ஆலோசகரும் தவெக செய்தித் தொடர்பாளருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது , இது சமூக வட்டாரங்களில் சலசலப்பை எற்படுத்தியிருக்கிறது

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசாணை

முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார். இந்த ஆணை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது" எனக் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த ரத்தன் பண்டிட்

ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், 40 ஆண்டுகளாக ஜோதிடம் மற்றும் எண் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்றவர். நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவார் என்று கணித்துச் சொல்லியிருந்தார்.

இவரது ஏராளமான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது விஜய்யின் ஜாதகம் ஒரு சுனாமி ஜாதகம் என்று வர்ணித்தி குறிப்பிட்டுஇருந்திருக்கிறார்

விஜயின் நெருங்கிய முடிவுகளில் ரத்தன் பண்டிட்

விஜய்யின் அனைத்து செயல்படுகளிலும் ருந்திருகும் நிலையில் ,விஜய் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றபோது விஜய்யுடன் அவரது காரில் ரத்தன் பண்டிட் பயணம் மேற்கொண்டது பேசுபொருளானது.

இதனிடையே, தேர்தல் முடிவுகள் தவெக பக்கம் சாயத் தொடங்கியவுடன் விஜய் வீட்டுக்கு நேரில் சென்று பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்திருந்தார் ரத்தன் பண்டிட்.

================