Senyar Cyclone Update very heavy rainfall warning issued as the deep depression in Bay of Bengal is likely to intensify Cyclone Senyar Update in Tamil IMD
தமிழ்நாடு

26ம் தேதி உருவாகும் 'சென்யார்' புயல் : மிக கனமழை ஆரஞ்சு அலெர்ட்

Senyar Cyclone Update in Tamil : வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்யார் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதால், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Kannan

வங்கக் கடலில் ‘சென்யார்’ புயல்

Senyar Cyclone Update in Tamil : அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் (நவம்பர் 26) புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்தப் புயலுக்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் பரிந்துரைப்படி, 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல்(Senyar Cyclone) தமிழகத்தை நோக்கி வருவதால், மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிக மழைப்பொழிவை சந்திக்க உள்ள மாவட்டங்கள்:

24-11-2025 ( இன்று )

* கன்னியாகுமரி

* தூத்துக்குடி

* விருதுநகர்

* ராமநாதபுரம்

* சிவகங்கை

* புதுக்கோட்டை

* தஞ்சாவூர்

* திருவாரூர்

* நாகை

* மயிலாடுதுறை

25-11-2025 (நாளை)

* கன்னியாகுமரி

* திருநெல்வேலி

* தூத்துக்குடி

* ராமநாதபுரம்

26-11-2025 ( புதன்கிழமை )

* தூத்துக்குடி

* ராமநாதபுரம்

* புதுக்கோட்டை

* தஞ்சாவூர்

* திருவாரூர்

* நாகை

27-11-2025 ( வியாழக்கிழமை )

7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்

* மயிலாடுதுறை

* கடலூர்

* விழுப்புரம்

* செங்கல்பட்டு

* காஞ்சிபுரம்

* சென்னை

* திருவள்ளூர்

28-11-2015 ( வெள்ளிக்கிழமை )

7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்

* திருவள்ளூர்

* சென்னை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

* கடலூர்

* மயிலாடுதுறை

29-11-2025 ( சனிக்கிழமை )

கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

* நாகை

* தஞ்சாவூர்

* திருவாரூர்

* அரியலூர்

* கள்ளக்குறிச்சி

* திருவண்ணாமலை

* வேலூர்

* ராணிப்பேட்டை

நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்

* சென்னை

* திருவள்ளூர்

* செங்கல்பட்டு

* காஞ்சிபுரம்

30-11-2025 ( ஞாயிற்றுக்கிழமை )

ஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

* சென்னை

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* வேலூர்

* திருவண்ணாமலை

* விழுப்புரம்

===================