Special resolution against NEET: Unanimously passed in the Legislative Assembly. google
தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு தனித் தீர்மானம் : சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றம்: திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் முழுமையான ஆதரவு

தமிழக சட்டபேரவையில் நீட் தேர்விற்கு எதிரான தனி தீர்மானத்திற்கு திமுக , பாமக் , அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Rohini

தமிழக சட்டப்பேரவை , நீட் தேர்வு எதிராக தனிதீர்மானம்

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு எதிரான தனி தீர்மானத்ட்தை சட்டப்பேரவையில் மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்

தமிழகத்தில் நீட் தேர்வானது சமூகநீதி, சமத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும் , நீட் தேர்வு ஏழை மாணவர்களின் மருத்துவ கல்விக் கனவை முழுமையாக சிதைத்து வருவதாகவும் கூறி நீட் தேர்வு ரத்திற்கு எதிராக தனி தீர்மானத்தி சட்டப்பேரசட்டப்பேரவையில் கொண்டுவந்துள்ளார்

நீட் தேர்வி ரத்து தனி தீர்மானம் , சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

நீட் தேர்வு ரத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானமானது அனைத்து கட்சிகளின் ஆதரவோடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

நீட் தேர்வு தனிதீர்மானம், பாமக , திமுக ஆதரவு

தமிழக சட்டப்பேரவையில் கொண்டுபரப்பட்ட நீட் தேர்வு தனிதீர்மானத்திற்கு பாமக தலைவர் சௌமியா அன்புமணி முழுமையான ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து பேசிய அமைச்சர் ,,இந்த நீட் தேர்வால் அதிக மதிப்பெண் எடுத்த ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத சூழலே இருந்து வருகிறது .

குறிப்பாக கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். 15 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர் ரூ.30 லட்சம் கொடுத்து மருத்துவ படிப்பில் சேருகிறார்

இந்த நிலைமை மாற வேண்டும் கூறி நீட் தேர்வு எதிர்ப்பு தனி தீர்மானத்திற்கு பாமக முழுமையாக ஆதரவளிப்பதாக தெரிவித்தார்

நீட் தேர்வு தனி தீர்மானம் தமிமுன் அன்சாரி ஆதரவு

சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்விற்கு எதிரான தனி தீர்மானத்தை மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவிதெரிவித்திருக்கிறார்

இது குறித்து கூறும்போது தீர்மானத்தை சடங்குக்காக செய்யக் கூடாது என்றும், நீட் பாதிப்பால் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக 31 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

பாஜக ஆளாத மாநிலங்களில் இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்ற முதல்வர் கூற வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளதாக பதிவு செய்துள்ளார்

நீட் தேர்வு எதிர்ப்பு தீர்மானம், அதிமுக ஆதரவு

சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ள நீட் தேர்வு தனி தீர்மானத்திற்கு , அதிமுக முழுமையான ஆதரவை அளிப்பதாக ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார் இதற்கு முன்னர் . 2017,2021, 2022ல் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

==========================================