The 13 women MLAs elected as members of the Legislative Assembly representing the TVK!full list source:google
தமிழ்நாடு

தவெக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 13 பெண் எம்.எல்ஏக்கள்!

தவெக பெண் வெற்றியாளர்கள் முழு விவரம்

Kavitha prasanna

தவெக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 13 பெண் எம்.எல்.ஏ-க்கள் லிஸ்ட்...!

1. கமலி. எஸ் - அவினாசி

2. கனிமொழி சந்தோஷ் - கவுண்டம்பாளையம்

3. ஜெகதீஸ்வரி - ராஜபாளையம்

4. குழந்தை ராணி - சிவகங்கை

5. கீர்த்தனா. எஸ் - சிவகாசி

6. சத்யா. எம் - கிருஷ்ணராயபுரம்

7. சத்யபாமா - திருப்பூர் வடக்கு

8. ஜே. காமாட்சி - பல்லாவரம்

9. எம்.ஆர். பல்லவி - திரு.வி.க நகர்

10. தாஹிரா - ராணிப்பேட்டை

11. கே. சிந்து - குடியாத்தம்

12. சி. விஜயலட்சுமி - குமாரபாளையம்

13. தமிழ்ச்செல்வி - பவானிசாகர்

மேலும் படிக்க : Vote Details of TVK Candidates :108 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள்.. முழுமையான லிஸ்ட் !

=====