TN Ministers List With Portfolio 2026  google
தமிழ்நாடு

TVK Govt : இலாகா ஒதுக்கீடு : செங்கோட்டையன் வருவாய், மரிய வில்சன் நிதி : விஸ்வநாதன் உயர்கல்வி, ரமேஷ் அறநிலையத்துறை!

தவெகவில் புதிய அமைச்சர்களாக 23 பதவியேற்றிருக்கின்றனர். இந்த நிலையில், பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

Rohini

வருவாய்த்துறை

கோபிச்செட்டிப்பாளையம் எம்.எல்.ஏ செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக அவரிடம் இருந்த நிதுத்துறை இன்று பதவியேற்ற மரிய வில்சனுக்கு மாற்றி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை மற்றும் மின்சாரம் மற்றும் சட்டத்துறை

என். ஆனந்த் ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை

நிர்மல்குமார்- மின்சாரம் மற்றும் சட்டத்துறை ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ ஸ்ரீநாத்- மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

தவெகவின் அமைச்சர்கள் இலாகாக்கள் ஒதுக்கீடு

வி்ஸ்வநாதன் [காங்கிரஸ் ]- உயர்கல்வித்துறை

கமலி- கால்நடை பராமரிப்பு

விஜயலட்சுமி- பால்வளத்துைறை

ரஞ்சித் குமார்- வனத்துறை

வினோத்- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்

ராஜிவ்- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்

B. ராஜ்குமார்- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி

V. காந்திராஜ்- கூட்டுறவுத்துறை

மற்றும் இதர அமைச்சர்கள்

மதன் ராஜ்- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்

ஜெகதீஸ்வரி- சமூக நலன் மற்றும் மகளிர்

ராஜேஸ்குமார்- சுற்றுலாத்துறை

விஜய் பாலாஜி- கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்

லோகேஷ் தமிழ்செல்வன்- வணிகவரி மற்றும் பதிவுத்துறை

விஜய் தமிழ் பார்த்திபன்- போக்குவரத்துத்துறை

ரமேஷ்- இந்து சமய அறநிலையத்துறை

குமார்- செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்

தென்னரசு- வெளிநாட்டு தமிழர் நலன்

சம்பத் குமார்- பிற்படுத்தப்பட்டோர் நலன்

முகமது பர்வேஷ்- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு

சரத்குமார்- மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலன்

மரிய வில்சன்-நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி

விக்னேஷ்- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை

===============