tvk leader Vijay offers darshan at Shirdi Sai Baba temple google
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் : சீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம்!

தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் , தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்

Rohini

ஐந்து மாநில தேர்தல்

இந்தியாவில் ஐந்து மணிலா தேர்தலுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் , அதற்கான தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று மாலை வெளியாகிறது, தேர்தல் முடிவுகள் மே நான்காம் தேதி வெளியாகிறது

தனித்து போட்டியிடும் தமிழக வெற்றி கழகம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி க/கம் 233 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ளது.விஜயின் அரசியல் வருகையால் தமிழகத்தில் நன்கு முனை போட்டி நிலவுகிறது.

விஜய்யின் ஆன்மிக வழிபாடு

தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் , விஜய் ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார் .

அதன்படி நேற்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் இன்று சீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சத்ரு சம்ஹார பூஜையும் நடத்தினார்.

பலமுறை சீரடி சென்று வழிபடும் விஜய்

இன்று மட்டுமல்லாது , இதற்கு முன்னர் பலமுறை சீரடி சாய் பாபா கோவிலுக்குச் சென்று விஜய் தரிசனம் செய்துள்ளர்.

கடைசியாக தி கோட் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னதாகவும், தவெக முதல் மாநாட்டுக்கு முன்னதாகவும் விஜய் சீரடி சென்றது குறிப்பிடத்தக்கது.

================