திமுக ஆட்சி ஊழலை மதிமுக ஒழித்துவிட்டது: வைகோ
மதிமுக பொதுச்சியலாளர் வைகோ செய்தியாளர்களை சந்திப்பின் போது ,ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர். திமுக ஆட்சியில் ஒரு சதுர அடிக்கு இவ்வளவு கமிஷன் எனக் கணக்கிட்டு லஞ்சம் பெற்று வந்தனர் என்றும் .
கமிஷன், கட்டிங், கரப்ஷன் என இருந்தது. முதல்வர் விஜய் வந்தவுடன் அதையெல்லாம் ஒழித்துவிட்டார்.” எனத் தெரிவித்தார்.
5 ஆண்டுகளுக்கு விஜய்தான் முதல்வர்
தமிழ வெறேறிகழகத்துடன் கூட்டணி வைத்துள்ள மதிக , இந்த நிலையில் மதிமுக தலைவர் வைகோ இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த 5 ஆண்டுகளும் விஜய்தான் முதல்வராக வருவார் என்று தெரிவித்துள்ளார்.
கேள்விக்கு ஆவேசமடைந்த வைகோ
இந்த நிலையில் வைகோ கூறியதை வைத்து செய்தியாளர் ஒருவர் கேள்வியை எழுப்பினார் , அதில் , கமிஷன், கட்டிங், கரப்ஷன் செய்த திமுக கூட்டணியில் இருந்தது ஏன்? அப்போது ஏன் பேசவில்லை? என்று கேள்வி எழுப்பியிருந்தார்
செய்தியாளர் சந்திப்பில் கைகலப்பு
இந்த கேள்விக்கு ஆவேசமடைந்த வைகோ, கூட்டணியில் இருந்தபோது திமுகவைப் பற்றி பேசுவது அயோக்கியத்தனம். அது அரசியல் தர்மமும் நாகரீகமும் கிடையாது. என்று கூறியதோடு மட்டுமல்லாமல், கேள்வி கேட்ட செய்தியாளரை தாக்க முயன்றதால் பரப்பரபு ஏற்பட்டது
உதயசூரியன் சின்னத்தில் வெற்றி கண்ட மதிமுக
திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது
தவெகவில் இணைந்த மதிமுக
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், தவெகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாகவும் கடந்த வாரம் வைகோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
==============================