Vote Details of TVK Candidates in 108 Constituencies... The Complete List!|
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தொகுதிவாரியாக அவர்களின் வாக்கு விவரங்கள்.
1. அண்ணா நகர்: வி.கே. ராம்குமார் - 71,375
2. ஆர்.கே. நகர்: மரிய வில்சன் - 97,800
3. எழும்பூர்: ராஜ்மோகன் - 53,901
4. கொளத்தூர்: வி.எஸ். பாபு - 82,015
5. மயிலாப்பூர்: வெங்கட்ரமணன் - 69,619
6. பெரம்பூர்: ச. ஜோசப் விஜய் - 1,19,640
7. ராயபுரம்: கே.வி. விஜய் தாமு - 58,763
8. சைதாப்பேட்டை: அருள்பிரகாசம் - 80,738
9. திரு.வி.க. நகர்: எம்.ஆர். பல்லவி - 68,713
10. தியாகராய நகர்: புஸ்ஸி ஆனந்த் - 51,075
11. ஆயிரம் விளக்கு: ஜே.சி.டி. பிரபாகர் - 58,365
12. வேளச்சேரி: ஆர். குமார் - 79,810
13. வில்லிவாக்கம்: ஆதவ் அர்ஜுனா - 66,032
14. விருகம்பாக்கம்: சபரிநாதன் - 60,990
15. கோவை (வடக்கு): சம்பத்குமார் - 90,766
16. கவுண்டம்பாளையம்: ஆர்.டி. கனிமொழி - 1,45,888
17. கிணத்துக்கடவு: கே. விக்னேஷ் - 99,661
18. மேட்டுப்பாளையம்: சுனில் ஆனந்த் - 69,603
19. சிங்கநல்லூர்: கிரிபிரசாத் - 76,801
20. சூலூர்: என்.எம். சுகுமார் - 90,330
21. கடலூர்: ராஜ்குமார் - 69,847
22. பென்னாகரம்: ஜி. கஜேந்திரன் - 80,473
23. நிலக்கோட்டை: ஆர். அய்யனார் - 68,581
24. பவானிசாகர்: வி.பி. தமிழ்ச்செல்வி - 71,879
25. ஈரோடு (கிழக்கு): விஜய் பாலாஜி - 69,384
26. ஈரோடு (மேற்கு): ஆனந்த் மோகன் - 96,364
27. கோபி: செங்கோட்டையன் - 77,134
28. மொடக்குறிச்சி: சண்முகம் - 60,165
29. ஆலந்தூர்: எம். ஹரிஸ் - 1,09,657
30. காஞ்சிபுரம்: ஆர்.வி. ரஞ்சித் குமார் - 90,321
31. ஸ்ரீபெரும்புதூர்: தென்னரசு - 1,46,950
32. உத்திரமேரூர்: முனிரத்தினம் - 84,643
33. செங்கல்பட்டு: எஸ். தியாகராஜன் - 92,193
34. பல்லாவரம்: ஜெ. காமாட்சி - 1,04,461
35. சோழிங்கநல்லூர்: சரவணமூர்த்தி - 2,18,574
36. தாம்பரம்: டி. சரத்குமார் - 1,18,577
37. திருப்போரூர்: விஜயராஜ் - 1,09,642
38. கிருஷ்ணராயபுரம்: சத்யா - 60,046
39. கிருஷ்ணகிரி: முகுந்த் ஆர். பாண்டியன் - 89,374
40. ஊத்தங்கரை: இளையராஜா - 70,201
41. மதுரை மத்தி: விஎம்எஸ் முஸ்தபா - 63,414
42. மதுரை கிழக்கு: எஸ். கார்த்திகேயன் - 1,10,899
43. மதுரை வடக்கு: கல்லாணை - 72,853
44. மதுரை தெற்கு: கோபிசன் - 62,462
45. மதுரை மேற்கு: தங்கபாண்டி - 85,364
46. சோழவந்தான்: கருப்பையா - 56,344
47. திருப்பரங்குன்றம்: சி.டி.ஆர். நிர்மல்குமார் - 1,03,035
48. உசிலம்பட்டி: விஜய் மகாலிங்கம் - 65,743
49. குமாரபாளையம்: விஜயலட்சுமி - 69,688
50. நாமக்கல்: சி.எஸ். திலிப் - 68,781
51. ராசிபுரம்: லோகேஷ் தனபால் - 75,217
52. சேந்தமங்கலம்: சந்திரசேகர் - 67,474
53. திருச்செங்கோடு: கே.ஜி. அருண்ராஜ் - 79,208
54. பெரம்பலூர்: சிவக்குமார் - 53,944
55. அறந்தாங்கி: முகமது பர்வேஸ் - 73,244
56. கந்தர்வக்கோட்டை: சுப்ரமணியன் - 58,117
57. திருவாடானை: வி.கே. ராஜீவ் - 62,727
58. சேலம் (வடக்கு): கே. சிவக்குமார் - 85,710
59. சேலம் (தெற்கு): தமிழன் பார்த்திபன் - 91,371
60. சேலம் (மேற்கு): லட்சுமணன் - 1,20,407
61. வீரபாண்டி: பழனிவேல் - 79,907
62. காரைக்குடி: டி.கே. பிரபு - 94,921
63. மானாமதுரை: இளங்கோவன் - 69,965
64. சிவகங்கை: குழந்தை ராணி - 73,421
65. திருப்பத்தூர் (சிவகங்கை): ஸ்ரீநிவாச சேதுபதி - 83,375
66. கும்பகோணம்: வினோத் - 72,145
67. தஞ்சாவூர்: விஜய் சரவணன் - 86,856
68. கம்பம்: ஜெகநாத் மிஸ்ரா - 85,394
69. பெரியகுளம்: ஜி. சபரி - 85,656
70. அம்பத்தூர்: பாலமுருகன் - 1,33,339
71. ஆவடி: ரமேஷ்குமார் - 1,80,384
72. கும்மிடிப்பூண்டி: விஜயகுமார் - 94,320
73. மாதவரம்: எம்.எல். விஜய் பிரபு - 1,90,462
74. மதுரவாயல்: பி. ரேவந்த் சரண் - 1,35,105
75. பொன்னேரி: எம்.எஸ். ரவி - 1,10,439
76. பூந்தமல்லி: ஆர். பிரகாசம் - 1,55,418
77. திருவள்ளூர்: டி. அருண்குமார் - 92,190
78. திருவொற்றியூர்: செந்தில்குமார் - 98,851
79. போளூர்: அபிஷேக் - 67,898
80. ஒட்டப்பிடாரம்: மதன்ராஜா - 81,625
81. ஸ்ரீவைகுண்டம்: சரவணன் - 58,413
82. தூத்துக்குடி: ஸ்ரீநாத் - 1,00,536
83. மணப்பாறை: கதிரவன் - 82,268
84. முசிறி: விக்னேஷ் - 70,317
85. ஸ்ரீரங்கம்: ரமேஷ் - 1,02,496
86. திருவெறும்பூர்: நாவல்பட்டு விஜி - 89,564
87. துறையூர்: ரவிசங்கர் - 66,263
88. திருச்சி (கிழக்கு): ஜோசப் விஜய் - 90,862
89. திருநெல்வேலி: ஆர்.எஸ். முருகன் - 75,840
90. ராதாபுரம்: சதீஷ் கிறிஸ்டோபர் - 69,947
91. நாங்குநேரி: ரெட்டியபட்டி நாராயணன் - 74,952
92. அவினாசி: எஸ். கமலி - 83,730
93. பல்லடம்: கே. ராம்குமார் - 1,20,703
94. திருப்பூர் (வடக்கு): வி. சத்தியபாமா - 1,30,642
95. திருப்பூர் (தெற்கு): எஸ். பாலமுருகன் - 73,472
96. வேலூர்: வினோத்கண்ணன் - 72,563
97. காட்பாடி: எம். சுதாகர் - 68,818
98. கே.வி. குப்பம்: தென்றல்குமார் - 73,649
99. குடியாத்தம்: கே. சிந்து - 82,474
100. அரக்கோணம்: வி. காந்திராஜ் - 73,776
101. சோளிங்கர்: ஜி. கபில் - 84,506
102. ராணிப்பேட்டை: தாஹிரா - 91,149
103. திருப்பத்தூர்: திருப்பதி - 1,01,900
104. கள்ளக்குறிச்சி: அருள் விக்னேஷ் - 80,572
105. ராஜபாளையம்: ஜெகதீஸ்வரி - 65,548
106. சிவகாசி: கீர்த்தனா - 68,709
107. ஸ்ரீவில்லிபுத்தூர்: கார்த்தி - 64,596
108. விருதுநகர்: செல்வம் - 63,653
=====