Agni-6 missile flying from eye to eye; ready to create new history  google
உலகம்

கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ”அக்னி-6 ஏவுகணை” : 10,000 கி.மீ. சீறும்! : அணு ஆயுதங்களுடன் தாக்குதல், இந்தியா தயார்!

இதனை அக்​னி-6’ ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வடிவமைத்துள்​ளது.

Rohini

புதிய வரலாறு படைக்க தயார்

புதிய ஏவுகனை,பத்​தா​யிரம் கி.மீ. வரை படைக்க தயா​ராக உள்​ளது என்று பாஜக தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வின் முதல் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ‘அக்​னி-6’ ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வடிவமைத்துள்​ளது என்பது இன்னும் சிறப்புக்குரியது

அரசின் அனுமதிக்காக காத்திருப்பு

இந்த திட்டம் குறித்து பேசிய இதன் தலைவர் ,இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயா​ராக இருப்​ப​தாக​வும், அரசின் அனு​ம​திக்​காக காத்​திருப்​ப​தாக​வும் டிஆர்​டிஓ தலை​வர் சமீர் வி.​காமத் சமீபத்​தில் கூறி​யிருந்​தார். இந்​நிலை​யில்,

பாஜக தனது அதி​காரப்​பூர்வ எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “அக்​னி-6 - வல்​லரசு பாதையை நோக்கி இந்​தியா முன்​னேறுகிறது. 10,000+ கிமீ தூரம் பாயும் திறன் மற்​றும் எம்​ஐஆர்வி தொழில்​நுட்​பத்​துடன், அக்​னி-6 வரலாறு படைக்​கத் தயா​ராக உள்​ளது எட்று கூறிப்பிட்டிருந்தது

எம்​ஐஆர்வி தொழில்​நுட்​பம்

எம்​ஐஆர்வி தொழில்​நுட்​பம் என்​பது, பொதுவாக ஒரே ஒரு ஏவு​கணை மூலம் வெவ்​வேறு இலக்​கு​களுக்​குப் பல அணு ஆயுதங்​களை அனுப்ப அனு​ம​திக்​கும் ஒரு நுட்​ப​மாகும்.

இது தாக்​குதல் திறனை அதி​கரிப்​பதுடன், எதிரி நாடு​களின் ஏவு​கணை எதிர்ப்​புத் தற்​காப்பு அமைப்​பு​களை முறியடிக்​கவும் உதவுகிறது.

”பாதுகாப்பான இந்தியா” என பதிவு

இந்த ஏவு​கணை இந்​தி​யா​வின் பாது​காப்பை எதிரி​கள் ஊடுருவ முடி​யாத​தாக மாற்​றும். அத்​துடன் உலகின் மிக​வும் சக்​தி​வாய்ந்த நாடு​களின் வரிசை​யில் நம்மை நிலைநிறுத்​துவதாகவும் இது அமைகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் வலிமை​யான இந்​தி​யா, பாது​காப்​பான இந்​தி​யா” என்று குறிப்​பிட்​டுள்​ளது.

பாஜகவின் காணொலியில் கூறிப்பிடபட்டுள்ளதாவது

மேலும் பாஜக பதிவேற்​றிய ஒரு காணொலி​யில் கூறி​யிருப்​ப​தாவது: இது​வரை அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா, பிரான்​ஸ், பிரிட்​டன் ஆகிய 5 நாடு​கள் மட்​டுமே கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை சக்​தி​யைக் கொண்​டுள்​ளன.தற்பொது இந்தியா அதனை முறியடிக்கபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வலிமை உலகளவில் விரிவடையும்

இந்​தி​யா​வின் வலிமை பிராந்​திய அளவில் மட்​டுமல்​லாமல் உலகளா​விய ரீதி​யிலும் விரிவடையப் போகிறது. இங்​கு​தான் அடுத்த பெரிய மாற்​றம் நிகழ்​கிறது.

ஒரு ஏவு​கணை, பல இலக்​கு​களை அடையும் அதுவே எம்​ஐஆர்வி தொழில்​நுட்​பம்., கூறிபாக அமெரிக்​கா, ரஷ்யா மற்​றும் சீனா போன்ற நாடு​களிடம் மட்​டுமே இருந்த இந்த சக்​தி, இப்​போது இந்​தி​யா​வுக்​கும் கிடைத்​துள்​ளது.

===============