Navaratri 2025 Special Music Event : நவராத்திரி சிறப்பு இசை நிகழ்ச்சி - மா பதமபோருஹம் பாடல் | Navaratri 2025 | Ma Padamboruham Song | Carnatic Songs | Thamizh Alai Aanmikam
பாடல் : மா பதமபோருஹம் பாடல்
ராகம் : குந்தலவராளி ராகம்
தாளம் : ஆதி தாளம்
இயற்றியவர் : பாபநாசம் சிவன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஶ்ரீ. எஸ்ஸெல் நரசிம்ஹன்
பாடகர்கள் : ஶ்ரீமதி. ஆர்.எஸ். ஷங்கரி மற்றும் ஶ்ரீமதி. அபராஜிதா அருணா கிரிதர்
வயலின் : குமாரி. சேத்னா சேகர்
மிருதங்கம் : புதுக்கோட்டை ஶ்ரீ. ஆர். ஶ்ரீகாந்த்