Badri Seshadri Latest Interview About Edappadi Palanisamy 
காணொளி

எடப்பாடி இதைச் செய்தால்... சீமான், விஜய் வழிக்கு வருவார்கள்..

Badri Seshadri Latest Interview About Edappadi Palanisamy : எடப்பாடி இதைச் செய்தால்... சீமான், விஜய் வழிக்கு வருவார்கள் - பத்ரி சேஷாத்ரி 'பக்கா' PLAN, முழு நேர்காணல்.

Lokesh

Badri Seshadri Latest Interview About Edappadi Palanisamy : எடப்பாடி இதைச் செய்தால்... சீமான், விஜய் வழிக்கு வருவார்கள் - பத்ரி சேஷாத்ரி 'பக்கா' PLAN. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழ் நாடு முழுவதும் சுற்றிப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் 2026க்கு கூட்டணி காட்சிகள் குறித்து விளக்குகிறார் - அரசியல் விமர்ச்சகர் பத்ரி சேஷாத்ரி முழு காணொளியை காணுங்கள்.