Tamil Headlines Today | தமிழ் அலை இன்றைய செய்திகள் | Tamil News | OPS Join DMK | PM Modi Launch Free HPV vaccination on March 28 | ADMK | IND v ZIM T20 World Cup 2026 | O. Panneerselvam Joining DMK | India Israel Trade Deal | Tambaram to Chennai Beach Train | The Kerala Story 2 Release | East India Company Shutdown after 170 Years | India GDP Growth | VIROSH Vijay Deverakonda Rashmika Mandana Marriage Photos Viral | Thamizh Alai Seithigal
இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் :
1. ஒருவழியாக திமுகவில் இணைந்தார் OPS, எம்எல்ஏ பதவி ராஜினாமா
2. 14 வயது சிறுமிகளுக்கு இலவச HPV தடுப்பூசி, 28ம் தேதி தொடங்கி வைக்கிறார் மோடி
3. இந்தியா-இஸ்ரேல் இடையே 27 ஒப்பந்தங்கள் கையெழுத்து, பிரதமர் மோடி பெருமிதம்
4. தாம்பரம் - கடற்கரை, கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கம்
5. கேரளா ஸ்டோரி 2 திரைப்படம், ரிலீசுக்கு இடைக்கால தடை
6. கிழக்கிந்திய கம்பெனி திவாலானது, 170 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மூடல்
7. இந்தியாவின் GDP 7.2% ஆக உயரும்: பொருளாதார ஆய்வில் கணிப்பு
8. T20 உலகக் கோப்பைத் தொடர்: அரையிறுதி நம்பிக்கையை தக்க வைத்தது இந்தியா!
9.கோலாகலமாக நடந்து முடிந்த "VIROSH" திருமணம், இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படங்கள்
New Presented By Kavitha Prasanna, Rohini