Today Headlines | தமிழ் அலை இன்றைய செய்திகள் | Tamil News | DMK | Congress | Iran | Suriya 46 | ICC | DMK Congress Alliance Seat Sharing 2026 | Old Age Pension Scheme 2000 | TN First Std To 9th Std Exam 2026 Anbil Mahesh Poyyamozhi | Indians Rescue From Gulf Countries | Israel Iran War | Sabarimala Ayyappa Temple New Rules | DMK Ex Minister Ponmudi Case Update | Pakistan Cricket Team | Suriya's 46th film titled "Vishwanath & Sons" | Thamizh Alai Seithigal
இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் :
1. காங்கிரஸ் கேட்பது 36, திமுக கொடுப்பது 29+2, கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி
2. முதியோர் ,மாற்றுத்திறனாளிகள் : சிறப்பு உதவித்தொகை ரூபாய் 2000 அறிவிப்பு
3. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? என்றே தெரியவில்லை - எடப்பாடி பழனிசாமி
4. 1 - 9 ஆம் வகுப்பிற்கான இறுதித் தேர்வு, முன்கூட்டியே நடத்த திட்டம்: அன்பில் மகேஷ் அறிவிப்பு!
5. வளைகுடா நாடுகளில் தவிக்கும் 1 கோடி இந்தியர்கள், மீட்கும் பணி தொடக்கம்
6. சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதியில்லை, தேவசம்போர்டு முடிவு
7. முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு, ஏப்ரலில் தீர்ப்பு
8. ஹோர்முஸ் நீரிணை கடந்து சென்றால் , கப்பல்கள் தீக்கிரையாக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை
9. ஈரானில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்கா வெளியிட்ட புதிய வீடியோ
10. டி20 உலகக் கோப்பையில் மோசமான செயல்பாடு, பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்
11. நடிகர் சூர்யாவின் 46-வது படத்தின் போஸ்டர் வெளியீடு
News Presented By : Kavitha Prasanna, Rohini, Monica