Today Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | BJP Candidate List 2026 | Tamil Nadu Congress Candidate List 2026 | TVK Vijay Perambur Constituency Nomination Status | Election Commission New Exit Polls Guidelines 2026 | Gold Rate Increased Today in India | ECI Announces 5 States Assembly Elections 2026 Date As Public Holiday | Election Commission Appointed Sandeep Roy Rathore as New DGP of Tamil Nadu | Chennai Egmore Railway Station Redevelopment Work Complete Train Schedule New Update in Tamil | Good Friday 2026 : Christians Observe Special Prayers Easter Sunday 2026 | Iran Attack on Gulf Countries | Ranbir Kapoor Ramayana Movie Teaser Released Today | Thamizh Alai
இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் :
1. பாஜக வேட்பாளர் பட்டியல், நயினார், எல். முருகன், தமிழிசை போட்டி
2. காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு, செல்வப்பெருந்தகை, ஜி.கே. தமிழ்க்குமரன் போட்டி
3. பெரம்பூர் தொகுதியில் விஜயின் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு?
4. தேர்தல் கருத்துக் கணிப்புகள், புதிய கட்டுப்பாடுகள்!
5. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை !
6. 5 மாநில தேர்தல், ஊதியத்துடன் பொது விடுமுறை
7. டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்பு, தேர்தல் ஆணையம் நடவடிக்கை
8. வழக்கம் போல் இயங்கும் புறநகர் ரயில்கள், பயணிகள் மகிழ்ச்சி!
9. புனித வெள்ளி தினம், கிறிஸ்துவ மக்கள் சிறப்பு பிரார்த்தனை
10. வளைகுடா நாடுகளில் 8 பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும், ஈரான் மிரட்டல்!
11. ரன்பீர் கபூரின் ராமர் அவதாரம், ’ராமாயணா' டீசர் வெளியீடு!