Today Headlines 06-04-2026 Latest News Updates Thamizh Alai Politics News in Tamil Thamizh Alai Seithigal YouTube Channel
காணொளி

Today Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | TN Election 2026 | EPS | OPS | Premalatha Vijayakanth

Today Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | TN Election 2026 | EPS | OPS | Premalatha Vijayakanth | DMK | Tamil Nadu Assembly Election 2026 File Nomination | Edappadi Palanisamy.

Lokesh Appavu

Today Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | TN Election 2026 | EPS | OPS | Premalatha Vijayakanth | DMK | Tamil Nadu Assembly Election 2026 File Nomination | Edappadi Palanisamy | EPS | OPS | Nainar Nagendran | DMK Minister R. Gandhi Nomination | Vinoth Gandhi | Tamil Nadu Rajya Sabha MP Take Oath | Anbumani Ramadoss | LK Sudhish | Trichy Siva | Chennai Rain Update | Amit Shah, Rahul Gandhi, MK Stalin Campaign in Puducherry | PM Modi Speech | US Iran War | Thamizh Alai

இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் :

1. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு, நாளை பரிசீலனை

2. எடப்பாடி பழனிசாமி, வேட்புமனு தாக்கல்

3. பிரேமலதா விஜயகாந்த், வேட்புமனு தாக்கல்

4. முக்கிய பிரமுகர்கள், வேட்புமனு தாக்கல்

5. அமைச்சர் காந்தி போட்டி, விட்டுக் கொடுத்த மகன் வினோத்

6. ராஜ்யசபா எம்பிக்கள், பதவியேற்றனர்

7. சென்னையை சூழ்ந்த "கருமேகங்கள்", கொட்டித் தீர்த்த மழை

8. புதுச்சேரியில் அமித் ஷா, ராகுல், ஸ்டாலின் பிரசாரம்

9. 5 மாநிலங்களில் 651 கோடி, தமிழகத்தில் 170 கோடி பறிமுதல்

10. ’தேசமே முதன்மை, தொடர்ந்து உழைப்போம்’, பிரதமர் மோடி உறுதி

11. பிராந்தியமே தீக்கரையாகும், ஈரான் எச்சரிக்கை

News Presented By Monica