Today Headlines | தலைப்புச் செய்திகள் | 08-04-2026 | Tamil News | TVK Vijay Campaign | DMK | ADMK | Election 2026 | Vijay Latest Speech | TVK Whistle Symbol | Edappadi Palanisamy | Actor Rajinikanth on Fans who following TVK Vijay Campaign Van | MK Stalin Questions Central Government on Delimitation 2026 | Mamata Banerjee criticized DMK BJP Secret Relationship | TVK Candidate Nomination Cancelled in Edappadi Constituency | Gold and Silver Rate Today in Chennai | RBI Repo Rate 2026 | Puducherry, Keralam and Assam Assembly Election 2026 Polls | Congress Election Manifesto 2026 | US Iran War Ceasefire | Vaibhav Suryavanshi IPL Record in RR vs MI Match Highlights in Tamil | Thamizh Alai
இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் :
1. திமுக, பாஜக கூட்டணியில் விசில் சத்தம், ’விஜய்’ பரப்புரை
2. வெற்றி வாய்ப்பு பிரகாசம், எடப்பாடி பழனிசாமி உறுதி
3. தொகுதி மறுவரையறை, மத்திய அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
4. நடிகர்கள் வாகனம் பின்னால் போகாதீங்க, ரஜினிகாந்த் அட்வைஸ்
5. பாஜக - திமுக ரகசிய உறவு, மம்தா குற்றச்சாட்டு
6. இப்படியும் சா(சோ)தனை, எடப்பாடியில் தவெக மனு தள்ளுபடி
7. தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி
8. ரெப்போ ரேட் மாற்றமில்லை, 5.25% ஆக தொடரும்
9. கேரளா, அசாம், புதுச்சேரி, நாளை வாக்குப்பதிவு
10. பெண்களுக்கு ரூ.2,000, பேருந்தில் இலவசம், காங்கிரஸ் வாக்குறுதி
11. அமெரிக்கா-ஈரான் போர், இரண்டு வாரம் நிறுத்தம்
12. 5 சிக்ஸர்கள்,. 278.57 ஸ்டிரைக் ரேட், சூர்யவன்ஷி சாதனை
News Presented By Monica