Today 2 PM Headlines Tamil | தமிழ் அலை இன்றைய செய்திகள் | 12-03-2026 Tamil News | India | Russia | DMK | Iran War | PM Modi Speech about DMK | Edappadi Palanisamy on Karunanidhi Family Regime | DMK MDMK Seat Allotment | India Purchase Oil From Russia | Central Govt Says No Petrol Diesel Shortage in India | Lok Sabha Speaker Om Birla No Confidence Motion Fails | Madurai Chithirai Thiruvila 2026 Date in Tamil | PM Kisan 22th Installment 2026 Tamil | Abhishek Sharma ICC Ranking T20 | Hansika Motwani Divorce News in Tamil | Thamizh Alai Seithigal
இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் :
1. ”விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக”, பிரதமர் மோடி கடும் தாக்கு
2. "கருணாநிதி குடும்பத்திற்கு கடைசி தேர்தல்”, எடப்பாடி சூளுரை
3. மதிமுகவுக்கு 4 தொகுதிகள்,, 3 தொகுதிகளில் உதயசூரியன், ஒன்றில் தனிச்சின்னம்
4. ரஷ்யாவிடம் இருந்து 3 கோடி பீப்பாய் எண்ணெய் வாங்கிய இந்தியா!
5. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை, பீதி வேண்டாம், மத்திய அரசு
6. சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம், மக்களவையில் தோல்வி
7. மதுரை சித்திரை திருவிழா, ஏப் 28ல் திருக்கல்யாணம், மே 1ல் கள்ளழகர் வைபவம்
8. PM Kisan Scheme, விவசாயிகள் வங்கிக் கணக்கில் நாளை ரூ.2,000 வரவு
9. ICC டி20 தரவரிசைப் பட்டியல்: அபிஷேக் ஷர்மா முதலிடம்
10. நடிகை ஹன்சிகா விவாகரத்து, குடும்ப பிரச்சனை காரணம்!
News Presented By Kavitha Prasanna, Rohini