Today Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | TN Assembly Election 2026 Date Announcement | TVK Vijay Request CBI on Karur Stampede Case | ADMK | NDA Alliance in Tamil Nadu | BJP | TVK BJP Alliance 2026 | Matrize-IANS Opinion poll 2026 | TN Election Model Code of Conduct | Edappadi Palanisamy about TVK ADMK Alliance | ChatGPT | Indian Oil ONE App | Suyakumar Yadav Sports Leader of the Year 2026 | Oscar Awards 2026 | Thamizh Alai Seithigal
இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் :
1. தமிழகத்தில் ஒரேகட்ட தேர்தல், ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு
2. விஜய்க்கு மட்டும் விதிகள் தளர்வா?
3. தமிழகத்தில் NDA ஆட்சி, கருத்துக் கணிப்பில் தகவல்
4. தேர்தல் நடத்தை விதிகள் அமல், தலைவர்களின் படங்கள் அகற்றம்
5. விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை - எடப்பாடி பழனிசாமி
6. 30 ஆண்டுகளுக்கு பிறகு, வேறுவேறு தேதியில் வாக்குப்பதிவு
7. ChatGPT-ஐ பின்னுக்கு தள்ளிய Indian Oil!
8. சூர்யகுமார் யாதவிற்கு சிறந்த ஸ்போர்ட்ஸ் லீடர் விருது
9. ஆஸ்கர் விருது பெறும் முதல் பெண் ஒளிப்பதிவாளர்!
News Presented By Kavitha Prasanna, Monica