Today Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | EC | TVK Alliance | Vijay | ADMK BJP Alliance Wins TN Assembly Election 2026 | Iran War Update | Voter ID Online Application Last Date in Tamil Nadu | Archana Patnaik | Karur Case | TN Election Date Announced to Train Ticket Booked | Pinarayi Vijayan Kerala Election 2026 | Matrize-IANS Opinion poll 2026 | Sahitya Akademi Award for writer S. Tamilselvan | Iran Drone Attack Dubai Airport Closed | Dharmendra Name Missing in Oscars in Memoriam | Thamizh Alai Seithigal
இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் :
1.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 27-ஆம் தேதி வரை அவகாசம்
2. யாருடனும் கூட்டணி பேச்சு இல்லை, தவெக திட்டவட்டம்
3. 5.69 கோடி வாக்காளர் ; அர்ச்சனா பட்நாயக்
4. கரூர் வழக்கு ; விஜய் சிபிஐ-டம் கோரிக்கை
5. தேர்தல் தேதி அறிவிப்பு, விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்கள்
6. தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டி -பினராயி விஜயன்
7. தேர்தல் கருத்துக் கணிப்பு, அதிமுக ஆட்சியை பிடிக்கும்!
8. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு, சாகித்ய அகாடமி விருது
9. ஈரான் ட்ரோன் தாக்குதல், துபாய் விமான நிலையம் மூடல்
10. ஆஸ்கர் In Memoriam: தர்மேந்திரா பெயர் இல்லை
News Presented By Kavitha Prasanna, Rohini