Today Headlines Tamil 09-04-2026 Latest News from Thamizh Alai Seithigal  Thamizh Alai Seithigal YouTube Channel
காணொளி

Today Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | EPS Campaign | 2026 Election | TVK Vijay

Today Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | EPS Campaign | 2026 Election | TVK Vijay | ADMK | Edappadi Palanisamy Questions Udhayanidhi Stalin on NEET Cancellation Secrets.

Lokesh Appavu

Today Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | EPS Campaign | 2026 Election | TVK Vijay | ADMK | Edappadi Palanisamy Questions Udhayanidhi Stalin on NEET Cancellation Secrets | Rahul Gandhi will Boycott Tamil Nadu Election Campaign for DMK Congress Alliance | Puducherry Election 2026 | N. Rangaswamy | Kerala Election 2026 | Kerala Election 2026 | Praveen Chakravarthy on TVK Vijay | PM Modi on Nari Shakti Vandana Act (106th Constitutional Amendment) | Sabarimala Ayyappa Temple Opening for Vishu Kani Darshanam 2026 | Kharif Season Fertilizers Additional Subsidy Allocated By Central Government | India's First Seaplane: A Successful Maiden Voyage | US Iran War Ceasefire Impact on Gold and Silver Today in India | Israel Attack on Lebanon News in Tamil | Thamizh Alai

இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் :

1. நீட் ரகசியம்?, உதயநிதிக்கு எடப்பாடி கேள்வி

2. தமிழகத்திற்கு வராத ராகுல், பிரசாரம் புறக்கணிப்பா?

3. புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு, மோட்டார் சைக்கிளில் ரங்கசாமி

4. கேரள சட்டமன்ற தேர்தல், ஓட்டுப்போட மக்கள் ஆர்வம்

5. அசாமில் அமைதியான தேர்தல், ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்

6. கேம் சாஞ்சர் விஜய் தான், பிரவீன் சக்ரவர்த்தி கணிப்பு

7. ”மகளிர் மசோதா வரலாறு படைப்போம்”, பிரதமர் அழைப்பு

8. காரீப் பருவ உரங்கள், கூடுதல் மானியம் ஒதுக்கீடு

9. சபரிமலையில் ஏப்ரல் 15ம் தேதி, ”விஷூ கனி தரிசனம்”

10. இந்தியாவில் முதல் கடல் விமானம், வெற்றிப் பயணம்

11. போர் நிறுத்தம், அதிரடியாக குறைந்த தங்கம்

12. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல், 250 பேர் பலி

News Presented By Monica