Vijay to Take Oath on May 7th? – Nanjil Sampath’s Sensational Interview source: Thamizh Alai Seithigal,youtube channel
காணொளி
விஜய் மே 7-ம் தேதி பதவி ஏற்பு? - நாஞ்சில் சம்பத் அதிரடி பேட்டி!
85.05% பதிவான சாதனை வாக்குப்பதிவைத் தொடர்ந்து,வாக்குகளை எண்ணும் பணி மே4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,மூத்த பேச்சாளரும் அரசியல் விமர்சகருமான நாஞ்சில் சம்பத்,ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.