Rohini
தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நாட்டின் கைகளில் முடங்கிவிடக் கூடாது_ஏஐ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன்
ஓபன் ஏஐ நிறுவனத்தின் கோடிங் தளமான ‘கோடெக்ஸ்’ பயன்பாட்டில் உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா திகழ்கிறது.
ஏஐ தொழில்நுட்பம் காரணமாக மருத்துவம், கல்வி போன்ற சேவைகளின் செலவு குறையும்.
பள்ளி அளவிலான கணிதப் பாடங்களுக்கே திணறிய ஏஐ தொழில்நுட்பம், இன்று ஆராய்ச்சி அளவிலான சிக்கலான கணிதத் தீர்வுகளை வழங்குகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தால் தற்போதைய சில வேலைவாய்ப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம்-ஓபன் ஏஐ சாம்