வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி..படிப்படியாக வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும்.26ம் தேதி தமிழகத்தை நெருங்கும் எனக் கணிப்பு.புயலாக மாறினால், வட தமிழகத்தில் மிக பலத்த மழை..ஆந்திராவை நோக்கி நகர்ந்தால், கனமழை பெய்யும்.