Lunar Eclipse in India : 2026 ஆண்டிற்கான சந்திர கிரகணம் எப்போது?

Rohini

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய இரண்டுமே ஒரே மாதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் நடக்கக்கூடிய ஒன்றாகவும்

ன் முழுவதுமாக பூமியின் நிழலுக்குள் சென்று மறைவதால், அப்போது ஆழமான சிவப்பு நிறமாக மாறும். இதுவே “ரத்த நிலவு” (Blood Moon) என்று அழைக்கப்படுகிறது

lunar eclipse in India | google

இந்தியாவில் இருபவர்க்ள இந்த , கிரகணத்தின் முழுமையான நிகழ்வை நம்மால் பார்க்க முடியாது

lunar eclipse in india | google

இந்த முழு சந்திர கிரகணம் சிம்ம ராசியில், பூர நட்சத்திரத்தில் (Purva Phalguni / Pooram) நிகழ்கிறது

lunar eclipse in india | google

கிரகணம் முடியும் தறுவாயில் உள்ள கடைசி 20 நிமிடங்கள் இந்தியாவில் சில பகுதிகளில் தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது .

lunar eclipse in india | google

கிரகணத்தை அபப்டியே பார்க்கலாம் அல்லது பைனாகுலர் அல்லது தொலைநோக்கி இருந்தால், இன்னும் தெளிவாகக் காண முடியும்.

lunar eclipse in india | google