Rohini
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம் .
தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 22 ஆம் தேதி குரூப் 2 பதவிகளுக்கான பாடத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் சண்முக சுந்தரம் தெரிவித்தார்
விண்ணப்பதாரர்கள் தங்களது ஒருமுறை பதிவுத் தள (OTR) கணக்கில் உள்நுழைந்து, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
தேர்விற்கு பதிவு செய்யும் போது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தேர்வு எழுத செல்லும் போதும் உடன் எடுத்து செல்ல வேண்டும்.z
இணையதளத்தின் மூலம் மட்டுமே அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.