சவரனுக்கு ரூ.1040 குறைந்த தங்கம்: வெள்ளி கிலோவிற்கு ரூ. 5000 சரிவு, இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!

Today Gold, Silver Rate Today in Chennai : ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1040 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,10,880க்கும் விற்பனையாகிறது.
Today Gold and Silver Rate Update in Chennai :
Gold Drops by ₹1,040 per Sovereign; Silver Falls by ₹5,000 per Kilogram: Today's Gold and Silver Rates Updatesource : google
1 min read

Today Gold and Silver Rate Update in Chennai :

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1440 அதிகரித்த நிலையில் இன்று காலை அதிரடியாக மீண்டும் ரூ.1,040 குறைந்துள்ளது.

மேற்காசிய போர் சூழல்

மேற்காசிய போர் சூழல் காரணமாக கடந்த சில வாரங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.1440 அதிகரித்த நிலையில் ஒரு சவரன் ரூ. 1,11,920க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.1,040 குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.13,860க்கும் சவரனுக்கு ரூ.1040 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,10,880க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்ததைப்போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும் ,கிலோவிற்கு ரூ.5000 சரிந்து ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:

ஏப்ரல் 1ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,12,400

ஏப்ரல் 2ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,10,000

ஏப்ரல் 3ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,10,800

ஏப்ரல் 4 ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,11,600

ஏப்ரல் 5ஆம் தேதி 1 சவரன் - ரூ1,11,600

ஏப்ரல் 6ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,11,920

ஏப்ரல் 7ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,10,880 (இன்று)

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in