கார்த்தி முதல் அல்லு அர்ஜூன், நாகார்ஜுனா வரை.. இணையத்தில் வைரலாகும் ”Virosh” திருமண வரவேற்பு புகைப்படங்கள்!

VIROSH திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பிரபலங்கலும், அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.
Rashmika mandanna, Vijay devarakonda Reception Photos:
Rashmika mandanna, Vijay devarakonda Reception Photos: source: google
1 min read

Rashmika mandanna, Vijay devarakonda Reception Photos:

உதய்பூரில் கோலாகலத் திருமணம்

நடிகை ராஷ்மிகா மந்தனா- நடிகர் விஜய் தேவரகொண்டா நட்சத்திர ஜோடிக்கு உதய்பூரில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

திருமணத்தைத் தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பிரபலங்கலும் ,அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ்த் திரையுலக பிரபலங்கள்

தமிழ்த் திரையுலகில் இருந்து நடிகர் கார்த்தி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அதேபோல் நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார் , பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தெலுங்கின் முன்னணி நடிகர்கள்

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, அல்லு அர்ஜூன், ராம் சரண், நானி, நாக சைதன்யா உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்களும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கர்நாடக துணை முதல்வர்

மேலும் கர்நாடக துணை முதல்வர் சிவராஜ்குமாரும் இத்திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

இதுவரையில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

காத்திருப்பில் ரசிகர்கள்

இன்னும் உச்ச நட்சத்திரங்கள் யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள், அவர்களின் புகைப்படங்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in