

டி20 உலககோப்பை
t20 batting ranking 2026 t20 batters ஐசிசி டி20 2026 ஆம் ஆண்டு உலககோப்பை தொடங்கி கோலாகலமாக இலங்கை மற்றும் இந்தியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் இதுவரை தங்களின் திறமையை வெளிப்படுத்தி, பேட்டிங் மற்றும் பௌலிங்கில் வீரர்கள் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி தங்களின் அணிக்கு வலு சேர்த்து வருகின்றனர்.
குறிப்பாக, இதுவரை பேட்டிங்கில் முன்னணியில் உள்ள வீரர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரஹ்மானுல்லா குர்பாஸ்
ஆப்கானிஸ்தான் வீரரான இவர் 2 போட்டிகளில் 111 ரன்களை குவித்துள்ளார். பவுண்டரரி - 6, சிக்ஸர் 8 என தற்போது வரை சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில்,
பிரயன் பென்னெட்
ஜிம்பாப்வே வீரரான இவர் 2 போட்டிகளில் 112 ரன்களை குவித்துள்ளார். 14 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களில் பூஜ்ஜியமாக தொடர்கிறார்.
ஆனால், அடுத்த ஆட்டத்தில் இருந்து தனது முழு திறமையை வெளிப்படுத்தி இந்த பட்டியலில் தொடர்ந்து முண்ணனி இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குசால் மெண்டிஸ்
இலங்கை வீரரான இவர் 2 போட்டிகளில் 117 ரன்களை குவித்துள்ளார். பவுண்டரி - 12, சிக்ஸர் பூஜ்ஜியமாக தொடர்கிறார்.
சாஹிப்சாதா ஃபர்ஹான்
பாகிஸ்தான் வீரரான இவர் 2 போட்டிகளில் 120 ரன்களை குவித்துள்ளார். பவுண்டரி - 10, சிக்ஸர் 7 என தொடர்கிறார்.
பாஸ் டி லீட்
நெதர்லாந்து வீரரான 3 போட்டிகளில் 125 ரன்களை குவித்திருக்கிறார். பவுண்டரி - 10, 5 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
ஷூபம் ரஞ்சனே
அமெரிக்க வீரரான இவர் 3 போட்டிகளில் 136 ரன்களை குவித்திருக்கிறார். பவுண்டரி - 8, சிக்ஸர் 8.
டிம் சைஃப்ர்ட்
நியூசிலாந்து வீரரான இவர் 2 போட்டிகளில் 154 ரன்களை குவித்திருக்கிறார். பவுண்டரி - 19, சிக்ஸர்-6 என தனது ஆட்டத்தை தொடர்கிறார்.
இந்த பட்டியலில், தொடர்ந்து டி20 உலககோப்பையில் மேலிடத்தை தழுவிகிறார் நான் யார் என்பதை பார்ப்போம். தங்களுக்கு இருக்கும் இந்த இடத்தை நான் என்ன செய்வேன்