ஈரோடு டூ மராட்டியம் : யுபிஎஸ்சி தேர்வில் 152 இடம் : சாதித்த வான்மதி, கனவிற்காக ஓடியது எப்படி...?

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வான்மதி என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் அதில் அகில இந்திய அளவில் 152-ஆவது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்
Erode to Maharashtra: Vanmathi’s journey to securing the 152nd rank in the UPSC exam—how she chased her dream.
Erode to Maharashtra: Vanmathi’s journey to securing the 152nd rank in the UPSC exam—how she chased her dream.google
1 min read

ஈரோடு டூ மராட்டியம் சாதித்து எப்படி

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் வான்மதி.து தந்தை ஒரு ஓட்டுநர் குடுப்பத்தின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ,கல்வியை நோக்கி ஓடி இருக்கிறார் , தன்னுடைய ஓய்வு நேரங்களில் ஆடு மேய்ப்பதையும் செய்து வந்திருக்கிறார் வான்மதி

முதுகலை பட்டம் பெற்று கனவை நோக்கி பயணித்த வான்மதி

பள்ளி படிப்பை முடித்ததும் , கல்லூரியில் முதுகலை படிப்பௌ முடித்தார் ,பின்னர் தன்னுடைய ஆட்சியர் கனவை நோக்கி காலெடுத்து வைத்து கனவி நோக்கி பயணித்தார்

யு.பி.எஸ்.சி தேர்வு ,152-ஆவது இடம்

இதற்காகப் பல மணிநேரம் அயராது உழைத்த அவர், தோல்விகளைக் கண்டு தொய்வடையாமல், கடந்த 2015-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதில் அகில இந்திய அளவில் 152-ஆவது இடத்தை பிடித்து அசத்தினார்

வர்தா மாவட்ட கலெக்டர்

தன்னுடைய அயராத உழைப்பால் தொடர்ந்து படித்து மாவட்டத்தின் கலெக்டராக உயர்ந்திருக்கும் வான்மதியின் இந்த சாதனை பயணம், தடைகளை உடைத்து சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகச்சிறந்த உத்வேகமாகும்.

த்ற்போது மராட்டிய மாநிலம் வர்தா மாவட்ட கலெக்டராக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in